×

குன்னூரில் அரசு பேருந்தில் பெண் போலீசிடம் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது

நீலகிரி: குன்னூரில் அரசு பேருந்தில் பெண் போலீசிடம் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவ வீரர் தர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண் போலீஸ் கொடுத்த புகாரில் கக்குச்சி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

The post குன்னூரில் அரசு பேருந்தில் பெண் போலீசிடம் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Nilgiri ,Dharman ,
× RELATED நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச்...