×

பிராட்வேயில் மது போதையில் போலீசிடம் தகராறு செய்த பாலிடெக்னிக் மாணவர் கைது!

சென்னை : சென்னை பிராட்வேயில் மது போதையில் போலீசிடம் தகராறு செய்த பாலிடெக்னிக் மாணவர் மோனிஷ் கைது செய்யப்பட்டார்.மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்று போக்குவரத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்; தப்பியோடிய அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பிராட்வேயில் மது போதையில் போலீசிடம் தகராறு செய்த பாலிடெக்னிக் மாணவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Monish ,Broadway ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...