×

வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் எந்த ஒரு புகாரும் இல்லை: அமைச்சர் காந்தி விளக்கம்

சென்னை: வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் எந்த ஒரு புகாரும் இல்லை என்று சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், நூல் விநியோகிப்பாளர் ஆகியோருக்கு ரூ.148.71 கோடி நிலுவைத் தொகையும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags : Vetti ,Minister ,Gandhi ,CHENNAI ,Legislative Assembly ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...