×

எடப்பாடி கேள்விக்கு ஆ.ராசா பதில் திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை வந்த 1950 மெட்ரிக் டன் நெல்மூட்டை அரவை மில்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

புதுக் கோட்டை : திரு வா ரூர் மாவட் டம் மன் னார் கு டி யி லி ருந்து சரக்கு ரயில் மூலம் புதுக் கோட்டை ரயில்வே நிலை யத் திற்கு வந்து இறங் கிய 1950 மெட் ரிக் டன் நெல் மூட் டை கள், பொது விநி யோ கத் திட் டத் திற்கு வழங்க 50க்கும் மேற் பட்ட லாரி கள் மூலம் மாவட் டத் தில் உள்ள அரவை மில் களுக்கு பாது காப் பாக அனுப்பி வைக் கும் பணி நடை பெற்று வரு கி றது. டெல்டா மாவட் டங் க ளில் சம்பா சாகு படி பணி கள் முடி வ டைந்த நிலை யில் சம்பா சாகு படி செய் யப் பட்ட நெல் ம ணி கள் நேரடி நெல் கொள் மு தல் நிலை யங் க ளில் விவ சா யி க ளி ட மி ருந்து கொள் மு தல் செய் யப் பட்டு அந்த நெல் ம ணி களை பொது விநி யோ கத் திட் டத் திற்கு வழங்க பல் வேறு பகு தி களுக்கு அனுப்பி வைக் கும் பணி நடை பெற்று வரு கி றது.

அதன் ஒரு பகு தி யாக திரு வா ரூர் மாவட் டத் தி லி ருந்து சரக்கு ரயில் மூலம் 1950 மெட் ரிக் டன் நெல் மூட் டை கள் புதுக் கோட்டை ரயில்வே நிலை யத் திற்கு நேற்று காலை வந்து இறங் கி யது.பெட் டி க ளில் வந் துள்ள நெல் மூட் டை களை பொது விநி யோ கத் திட் டத் தின் புதுக் கோட்டை மாவட் டத் தில் செயல் ப டும் 1039 ரேஷன் கடை களுக்கு வழங்க 50-க்கும் மேற் பட்ட லாரி கள் மூலம் தார் பாய் போட்டு மூடி பாது காப் பாக புதுக் கோட்டை மாவட் டத் தில் உள்ள அரவை மில் களுக்கு அனுப்பி வைக் கும் பணி தீவி ர மாக நடை பெற்று வரு கி றது.

The post எடப்பாடி கேள்விக்கு ஆ.ராசா பதில் திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை வந்த 1950 மெட்ரிக் டன் நெல்மூட்டை அரவை மில்களுக்கு அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : A. Raza ,Edappadi ,Tiruvarur ,Pudukottai ,Pudukkot ,Thiru ,A.Rasa ,
× RELATED வேட்பாளர் ஆ.ராசா பேச்சு நாளை...