×

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் திருப்பணிகள் ரூ.17 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

The post ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Tags : Kudamuzi ,Anaimalai Masaniyamman temple ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Kudamuzku ,Anaimalai… ,Anaimalai ,Masaniyamman temple ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி