×

எஸ்பி அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனு முகாமில் 24 மனுக்கள் மீது விசாரணை

பெரம்பலூர், மார்ச் 2: பெரம் பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் நடந்த சிறப்பு மனு முகாம். 24மனுக்கள் பெறப் பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமை யில் நேற்று(1ஆ-ம் தேதி) புதன்கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுமுகாம் நடைப் பெற்றது. இந்த மனுமுகா மில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் (தலைமை யிடம்) மதியழகன்,(பெரம்ப லூர் மாவட்ட பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு) பாண்டியன்,டிஎஸ்பி க்கள் (மாவட்ட குற்றப் பிரி வு) தங்கவேல், (மங்கள மே டு உட்கோட்டம்) ஜனனிபிரி யா ஆகியோர் பொது மக்க ளிடம் மனுக்களைப் பெற் றனர்.

மேலும் இந்த சிறப்பு முகா மில் பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கள மேடு, அரும்பாவூர், வி.களத் தூர், கை.களத்தூர், மருவத் தூர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையம் , மாவட்ட மது வி லக்கு பிரிவு காவல் நிலை யம் உள்ளிட்ட அனைத்துக் காவல்நிலை யங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக் டர்கள், சப்.இன்ஸ்பெக்டர் கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டர். இந்தச் சிறப்பு மனுமுகாம் மூலம் நேற்று 24 மனுக்கள் பெற்றப்பட்டு அதில் 5 மனுக்கள் மீது உட னடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 19மனுக்களின் மீது உடனடி யாக நடவடிக்கைஎடுக்க சம் மந்தப்பட்ட காவல் நிலைய த்திற்கு அனுப்பிவைக்கப்ப ட்டது. மேலும் ஒவ்வொரு வார மும் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும், பொது மக்கள் இந்த சிறப்பு முகா மினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மனு விசா ரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மீண் டும் புதிய பேருந்து நிலை யம் செல்ல, காவல்துறை சார்பில் பேருந்து வசதி செ ய்யப்பட்டுள்ளது எனவும் மாவட்ட காவல்துறை சார் பாகத் தெரிவிக்கப்பட்டது.

Tags : SP ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை