×

திருச்சுழி அருகே மினர்வா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா மாணவ, மாணவிகளுக்கு டிஎஸ்பி அறிவுரை

திருச்சுழி, செப். 23: திருச்சுழி அருகே உள்ள மினர்வா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் வேணி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றிய பின் மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது, ‘இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்ளை வென்று, பெற்றோர்களுக்கும், கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

Tags : DSP ,Minerva Public School ,Thiruchuzhi ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு