×

முதல்வருக்கு வரவேற்பு முதல்வரிடம் வாழ்த்து தாராபுரம் திமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

தாராபுரம், ஆக.26: திருப்பூர் தொழில் முனைவோர் உடன் கலந்துரையாட நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், தன்னை 4வது முறையாக ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், தாராபுரம் நகர திமுக செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட பொறியாளர் முருகானந்தம் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags : Chief Minister ,Tarapuram ,DMK Union ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...