×

ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதை உற்ப த்தியாளர்கள், விதை விற் பனையாளர்கள் தாங்கள் வைத்துள்ள விதையின் தர த்தினைத் தெரிந்து கொ ண்டு அதற்கேற்ப பயிர் சா குபடிசெய்யவேண்டும் என வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் விதைப் பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளா ண்மைஅலுவலர் தயாமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : விதைப் பரிசோதனை செ ய்வதால் விதையின் தரத் தினை அறிய முடிகிறது.

விதையின் தர நிர்ணய கார ணிகளான முளைப்புத்தி றன், புறத்தூய்மை மற்றும் சுத்த தன்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு போன்ற காரணிகள் கணக்கிடப்படுகிறது. முளைப்புத்திறன் அ திகமாக இருந்தால் வய லில் பயிர்களின் எண்ணிக் கையைப் பராமரிக்க முடி யும். புறத்தூய்மை மற்றும் ஈரப்பதம் போன்ற காரணி கள், பூச்சி நோய் தாக்குதல் இல்லாத வளமான நாற்று கள் கிடைக்கச் செய்கிறது. விதைஅளவு நிர்ணயிக்கப் படுகிறது. மகசூல் அதிகரி க்கவும் உதவுகிறது. வீரிய ஒட்டுரக மக்காசோளத்திற் கு குறைந்தபட்ச முளைப்பு திறன்-90 சதவீத ஈரப்பதம் அதிகபட்சம்-12சதவீத புறத் தூய்மை குறைந்தபட்சம் 98 சதவீதம், நெல் குறைந்தப் பட்ச முளைப்பு திறன் -80 சதவீதம். ஈரப்பதம் அதிகப ட்சம்-13சதவீதம்.

புறத்தூய் மை குறைந்தபட்சம்-98சத வீதம், அதிகபட்ச பிற ரக கலப்பு 0.20சதவீதம், உளுந் து குறைந்தபட்ச முளைப்பு திறன்-75சதவீத ஈரப்பதம் அதிகபட்சம்-9சதவீதம் புறத் தூய்மை, குறைந்தப்பட்சம் 98சதவீதம், வீரியஒட்டு கம் பு குறைந்தபட்ச முளைப்பு திறன்-75சதவீதம்,ஈரப்பதம் அதிகபட்சம்-12சதவீதம் புற த் தூய்மை குறைந்தப ட்சம் 98 சதவீதம். எள் குறைந்தப ட்ச முளைப்பு திறன்-80சத வீதம் ஈரப்பதம் அதிகபட்ச ம்-9 சதவீதம். புறத்தூய்மை குறைந்தபட்சம்-97சதவீதம், நிலக்கடலை குறைந்தபட்ச முளைப்பு திறன்-70சதவீதம் ஈரப்பதம் அதிகபட்சம்-9 சத வீதம், புறத்தூய்மை குறை ந்தபட்சம்-96சதவீதம், இது போன்று விதைகளின் தர த்தைஅறிந்து விதைப்பு செ ய்வதன்மூலம் பூச்சி, பூஞ்சா ணத் தாக்குதலில் இருந்து பாதுகாத்து விதைகளை அதிக நாட்களுக்கு முளைப் புத்திறன் குறையாமல் பாதுகாத்து கொள்ளமுடியும்.

எனவே, விவசாயிகள், வி தை விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் விதைப்பரி சோதனைசெய்து பயனடை யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பெரம்பலூர் மற் றும் அரியலூர் மாவட்டங்க ளுக்கான விதைபரிசோத னை நிலையமானது பெர ம்பலூர் புதிய பேருந்து நி லையம் அருகில், மாவட்ட மைய நூலகம் மேல்புறம், துறைமங்கலம், பெரம்பலூ ர்-621220 என்ற முகவரியில் செயல்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9629894098, 9488149590 என்ற எண்களி ல் தொடர்பு கொண்டு, ஒரு பணி விதை மாதிரிக்கு ரூ 80- பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயன் பெறலாம் என தெரிவித்துளார்.

Tags : Perambalur ,Ariyalur ,Officer ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 1400 பேர்...