சென்னை: சென்னையில் தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகின்றனர். சென்னை வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடந்து வருகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சோதனை நடக்கிறது….
The post சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.