×

நரசிங்கபுரத்தில் நலத்திட்ட உதவிகள்

ஆத்தூர், மார்ச் 15: நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட தில்லைநகரில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நகர திமுக செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு  பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன், நரசிங்கபுரம் நகரமன்ற தலைவர் அலெக்சாண்டர், நகரமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செல்வம், நகர துணை செயலலாளர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Narasingapuram ,
× RELATED 27 முறை அதிகாரிகள் நிராகரிப்பு மாலையாக அணிந்து மீண்டும் மனு அளித்த வாலிபர்