×

திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

மேலூர், பிப்.10: மேலூர் அருகே அ.வள்ளாலபட்டி பேரூராட்சி தேர்தலையொட்டி, திமுக கட்சி தேர்தல் அலுவலகத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி நேற்றிரவு திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்பகுதியில் செயல்படுத்த கூடிய பல திட்டங்களை, முதல்வரிடம் பேசி என்னால் மட்டுமே பெற்று தரமுடியும். மற்றவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றார்.

Tags : DMK Election Office ,
× RELATED திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு