×

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி திமுக தேர்தல் பணிக்குழுவில்

கடையம்,பிப்.1: ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் ஒன்றிய திமுக பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் ஒப்புதலோடு கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நியமனம் செய்தார்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி வார்டு 1க்கு ஜஹான்கீர், சிங்ககுட்டி, ஜன்னத் சதாம், வார்டு 2க்கு பாஸ்கர், அஜித் பாண்டியன், கல்யாண சுந்தரம், வார்டு 3க்கு கேபி என் சேட், மாரியப்பன் (பறும்பு), மலர்மதி, சங்கரபாண்டியன், வார்டு 4க்கு சுந்தரம் , லாலாமுத்து, சங்கர், வார்டு 5க்கு அகமது ஈசாக், குளத்தூர் பாண்டியன், முகம்மது உசேன், வார்டு 6க்கு முருகன், கோதர் மைதீன், கோபி, வார்டு 7க்கு ஆதம் சுபேர், முகம்மது ஜவாத், சாருகலா ரவி, வார்டு 8க்கு சுந்தரி மாரியப்பன், வின்சென்ட், மூர்த்தி, வார்டு 9க்கு ரம்யா ராம்குமார், பொன்ஷீலா பரமசிவன், கணேசன், வார்டு 10க்கு ஜெயராணி அண்ணாதுரை, முகம்மது யாகூப், சாமிபாண்டியன், வார்டு 11க்கு மைதீன் பீவி, தமிழரசி தமிழ் செல்வன், மாரியப்பன், வார்டு 12க்கு புஷ்பராணி, ஆவுடைகோமதி, சமுத்திரம், வார்டு 13க்கு ரவீந்திரன், முருகன், முல்லையப்பன், வார்டு 14க்கு மகேஷ் மாயவன், பாலக செல்வி,ராஜா, வார்டு 15க்கு சங்கர், அலியப்பா, குமார் ஆகியோர் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Alwarkurichi Municipality DMK Election Working Committee ,
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...