காரிமங்கலம் அருகே ????? ????? ?????பள்ளி மாணவி மாயம்

காரிமங்கலம், ஏப்.14: காரிமங்கலம் அடுத்த எலுமிச்சினஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி 15வயது மகள், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு பள்ளியில், பிளஸ்1 படித்து வருகிறார்.  பள்ளிகள் விடுமுறையால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி மதியம், வீட்டில் இருந்த சிறுமி மாயமாகிவிட்டார்.பின்னர் உறவினர்கள் மற்றும் அவரது தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த திவாகர்(16) என்பவர் மீது சந்தேகம் கூறியுள்ளார். இதன்பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>