×

மாதர் இயக்க தலைவி மறைவு முத்தரசன் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் செய்தி: ஆர்.சுசீலா சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவராக நீண்டகாலம் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். அவரது இழப்பு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத படுவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இ, கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. …

The post மாதர் இயக்க தலைவி மறைவு முத்தரசன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Mutarasan ,Matharasan ,Chennai ,India ,Communist Party State ,Mutharasan ,R.R. Susila ,Mayilapur ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...