கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,மார்ச் 29 :பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் வரும் 1ம்தேதி முதல் 19ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். nlineadmission.kvs.gov.in என்ற வலைதளத்திலும். மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பவர்கள் https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ என்ற URL google play storeன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதைத் தொடா்ந்து இதர வகுப்பில் உள்ள காலியிடங்களுக்கான சேர்க்கைக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர 2021-22ம் ஆண்டுக்கான சேர்க்கை அட்டவணையின்படி பிளஸ் 1 சேர்வதற்கான படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கேந்திரிய வித்யாலயா சங்கதன் தெரிவித்துள்ளது.

Related Stories:

>