×

உதயநிதி கைது – பிரேமலதா கண்டனம்

சென்னை: உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Udayaniti ,Premalatha ,Chennai ,Temuthika ,Secretary General ,Udayanidhi ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து