×

சபரிமலை பயணத்தை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலை பயணத்தை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்விடுத்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Sabarimala ,Thiruvitangur Devastanam ,Thiruvitangur ,Devastanam ,Bambai River ,Kerala ,
× RELATED மாணவர் போராட்டத்தில் அவதூறு...