×

நாளை நடக்கும் நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நாளை நடக்கும் நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி. சன்னிதானத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று பிற்பகலுடன் முடிவுக்கு வருகிறது.

Tags : Mass Buddha Pooja ,Thiruvananthapuram ,Buddha ,Puja ,Sabarimalai Bombay River ,
× RELATED சபரிமலை பயணத்தை பக்தர்கள் தவிர்க்க...