×

மீண்டும் வருகிறாரா பென் ஸ்டோக்ஸ்?

சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மீண்டும் களமிறங்கத் தயாராம உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இங்கிலாந்து அணி மேலாண்மை இயக்குனர் ராப் கீ கூறுகையில்,’பென் விஷயத்தில் எதுவும் நடக்கலாம். அவர் மேலும் ஒரு ஆஷஸ் தொடரில் விளையாடினால் அதைவிட சிறப்பானது எதுவும் இருக்க முடியாது’ என்றார்.

Tags : Ben Stokes ,England ,Ashes Test ,Australia ,
× RELATED பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதானம்