×

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை: சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். மெட்ரோ ரயிலில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, கத்திப்பாரா சென்று 2ம் கட்ட வழித்தட பணிகளை பார்வையிடுகிறார்.

Tags : Chief Minister ,Vijay ,Omandurar Metro Station ,Chennai ,Nandanam ,Kathipara ,
× RELATED தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்