×

காமன்வெல்த்: தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் குல்வீர் சிங்

 

கிளாஸ்கோ: காமன்வெல்த்: தடகளப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான குல்வீர் சிங், ஆண்களுக்கான 10,000 மீட்டர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Tags : Commonwealth ,Kulvir Singh ,India ,Glasgow ,
× RELATED பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதானம்