×

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

 

காரைக்குடி: காரைக்குடி மகர் நோன்பு திடல் பி ஏ எல் வீதி பழனியப்பா நிவாஸ் இல்லத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் வீட்டு கதவை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகை வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டு இருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

Tags : Karaikudi ,Mahar ,Nonbu Didal PA L Road Palaniappa Nivas ,Chennai ,
× RELATED ‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு...