×

சொல்லிட்டாங்க…

* மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும், கைது செய்வதும் கண்டனத்திற்குரியது. போராட்ட தீ பரவட்டும். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்

* கரப்பான் பூச்சிகளால் எப்படி நமக்கு எந்தவொரு பயனும் இல்லையோ, அதைப்போலத்தான் கரப்பான் பூச்சி இயக்கத்தினரால் நம் நாட்டிற்கும் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

Tags : Tamil Nadu ,Delhi Police ,Marxist ,Secretary of State ,Sanmugham ,
× RELATED தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்...