×

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்

சென்னை: டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது என விஜய் கூறியுள்ளார்.

Tags : VIJAY ,LAKAWA ,RAKULGANDHI ,Chennai ,Rahul Gandhi ,Delhi ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…