×

மாணவர்கள் போராட்டம் காரணமாக டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

மாணவர்கள் போராட்டம் காரணமாக டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. சேவா தீர்த், ஜன்பாத், டெல்லி கேட், சிவாஜி ஸ்டேடியம், ஜன்பத், சென்ட்ரல் செகரட்டரியேட், படேல் சோக், ராஜீவ் சோக் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய மெட்ரோ நிலையங்கள் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Seva Deerth ,Janbad ,Delhi Gate ,Shivaji Stadium ,Janbat ,Central ,Secretariat ,Patel Chok ,Rajiv Chok ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...