×

தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவு

சென்னை: தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனத்துக்கான அரசாணையை முதல்வர் விஜயிடம் காண்பித்து வி.சிவா வாழ்த்து பெற்றார்.

Tags : Daveka Vadachennai ,Northern District ,Government ,Chiwa ,Housing Facility Board ,Chennai ,V. ,Chiva ,Vijay ,V. Shiva ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா