×

சோழிங்கநல்லூர் அருகே பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

 

சென்னை: சோழிங்கநல்லூர் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

Tags : Sholinganallur ,Chennai ,
× RELATED அமைச்சர்-மா.செ. மோதலால் தவெக...