×

அதியமான்கோட்டையில் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், அதியமான்கோட்டையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏவுக்கு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏவுக்கு  உற்சாக வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Adiyamankottai ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி