×

வியாசர்பாடி சர்மா நகரில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

வியாசர்பாடி சர்மா நகரில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தவெக கொள்கை தலைவர்கள் படங்களுக்கு மலர்தூவி விஜய் மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

Tags : Chief Minister ,Vijay ,Perambur MLA ,Vyasarpadi Sharma Nagar ,Thaweka ,MLA ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து