×

பீகார் மாநிலத்தில் உள்ள பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

 

பீகார்: பீகார் மாநிலத்தில் உள்ள பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். தனித்தே ஜன்சுராஜ் கட்சி போட்டியிடும் எனவும், அதே நேரம் யாராவது ஆதரவு அளித்தால் வரவேற்போம் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Tags : Jansuraj Party ,Prashant Kishor ,Bankipur ,Bihar ,
× RELATED ஆம்ஆத்மி, திரிணாமுல், உத்தவ் கட்சி...