×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 31% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 31% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கோடைகால பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 26% குறைவாக பெய்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 76 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 26% குறைவாக 56 மி.மீ. மழை பொழிந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சராசரியை விட 63% மழைப்பொழிவு குறைந்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu, Chennai ,
× RELATED திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும்...