×

ஜூலை 12ம் தேதி முதல் மாநாடு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் We The Leaders அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டிஅளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி ‘we the leaders’ அமைப்பை தொடங்கிய பின் முதல் மாநாட்டை நடத்துகிறார் அண்ணாமலை.

Tags : Annamalai ,Chennai ,We The Leaders ,Pollachi ,BJP ,We the Leaders' ,
× RELATED குட்கா கறைகளைக் நீக்கும் வாஷிங்மெஷின் – கனிமொழி எம்.பி