×

பொய் பரப்புவர்கள் எண்ணம் கானல் நீராக போகும்: அதிமுக கொறடா

சென்னை: தவெகவில் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்கின்றனர் என்று அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதாக ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மாற்றுக் கட்சியை நோக்கி ஓடுபவர்களுக்கு நேரம் வரும் போது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

Tags : Water ,Corada ,Chennai ,Adimuka ,Akri Krishnamoorthy ,Taweka ,Adimuga ,Dimuka ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து