×

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளன. சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளிக்கிறார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Former Minister ,M. R. IT ,VIJAYABASKAR ,MLA ,Chennai ,M. R. ,Speaker ,R. Vijayabaskar ,M. R. Vijayabaskar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து