×

அறந்தாங்கி கிழக்கு கடற்கரை சாலை ஆதிபட்டினத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டம்!

 

புதுக்கோட்டை: அறந்தாங்கி கிழக்கு கடற்கரை சாலை ஆதிபட்டினத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து போராட்டம். தொடர் மின்வெட்டை கண்டித்து ஆதிபட்டினத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். ஆதிபட்டினத்தில் 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

 

Tags : Aranthangi East Coast Road Adipattinam ,Pudukottai ,Adipattinam ,
× RELATED ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டெல்லி...