சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர், முகவரி, சாதி, ப்ளட் க்ரூப், ஆதார் உள்ளிட்ட தரவுகளுடன் வழங்கப்பட உள்ளது.
