×

ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு அமைச்சர் பதவிக்கு இணையான பதவி தரப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government ,Dhanaiakan ,Special Representative ,Delhi ,Chennai ,Dhanayakan ,Venkada Narayana ,Democratic ,
× RELATED கச்சா எண்ணெய் விலை 73 டாலராக சரிவு; காஸ்...