×

ஓமனில் வர்த்தக கப்பலில் மரணமடைந்த மாலுமி நிஷாந்தின் உடல் தூத்துக்குடி வந்தது

வளைகுடா கடல் பகுதியில் வர்த்தக கப்பல் பயணித்தபோது உடல்நலக் குறைவு காரணமாக நிஷாந்த் உயிரிழந்தார். ஜூன் 8ம் தேதி உயிரிழந்த மாலுமி நிஷாந்த் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து அமரர் ஊர்தி மூலம் மாலுமி நிஷாந்த் உடல் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டது.

Tags : Nishanth ,Oman ,Thoothukudi ,Gulf ,Thiruvananthapuram ,Sailor ,
× RELATED முதல்வர் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை – அதிமுக எம்.பி. தனபால்