கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலை அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 5க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணினி ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கணினி ஆசிரியர் சுரேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
