×

காவல் அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையராக ஏ.சி.கார்த்திகேயன், கோயம்பேடு துணை ஆணையராக குணால் உத்தம் ஷ்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tiruvannamalai ,District ,Police Superintendent ,R. Udayakumar ,Deputy Commissioner ,C. Kunal Uttam Shrot ,Karthikeyan ,Stalin ,Thambaram ,Central Crime ,
× RELATED FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே YOUTUBERS FOOD...