×

பரோல் விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரின் மேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும் பரோல் விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வகை பரோல் தொடர்பாக இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு உத்தரவு வழங்கியுள்ளதல் 6 நீதிபதிகள் அமர்வு ஆணையிட்டுள்ளது.

Tags : Chennai ,Madras High Court ,
× RELATED ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 % பாதிப்பு!