×

ஓசூர் அருகே மூக்கண்டபள்ளி பகுதியில் தனியார் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஓசூர்: ஓசூர் அருகே மூக்கண்டபள்ளி பகுதியில் தனியார் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரப்பர் தொழிற்சாலையின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்தை ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்

Tags : Muckandasali ,Hosur ,Mokkandasali ,
× RELATED தமிழ்நாட்டின் முதலீடுகளை...