டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா செய்தார். ஒன்றிய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமாவை ஏற்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.