டெல்லி: ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடை நேற்றுடன் முடிந்ததால் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது டெலிகிராம் செயலி. நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராமில் கசிந்தது தெரியவந்ததால் மறுதேர்வு முடியும் வரை செயலிக்கு தடை விதித்திருந்தனர்