×

டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்.! அபராதத்தை 2 மடங்காக உயர்த்திய ரயில்வே நிர்வாகம்

ஜூலை 1-ஆம் தேதி முதல் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த அபராத தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

Tags : administration ,
× RELATED பங்குசந்தையில் ரூ.37,000 கோடி மதிப்பிலான IPO-வை வெளியிடும் ஜியோ