×

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி!

சென்னை: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Tags : Afghanistan ,Indian ,Chennai ,India ,Chennai Sepakkam Stadium ,
× RELATED தோகா டைமண்ட்லீக் ஈட்டி எறிதல்; நீரஜ்...