×

இந்தியாவில் அலோவேரா, வைட்டமின்-E, பாராசிட்டமால் கலந்த 16 FDC மருந்துகளுக்கு சுகாதார அமைச்சகம் தடை

டெல்லி: அலோவேரா, வைட்டமின்-E, பாராசிட்டமால் கலந்த 16 FDC மருந்துகளுக்கு சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. 16 கூட்டு மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் நலத்திற்கு அபாயம் ஏற்படுத்தக்கூடிய 16 FDC மருந்துகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் குழு ஆய்வின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது.

Tags : Ministry of Health ,India ,Delhi ,EU government ,
× RELATED மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே...