×

பங்குசந்தையில் ரூ.37,000 கோடி மதிப்பிலான IPO-வை வெளியிடும் ஜியோ

ஜியோ PLATFORMS சுமார் ரூ.37,000 கோடி மதிப்பிலான IPO-வை வெளியிட இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. இந்த IPO வெளியீட்டில் 27 கோடி பங்குகள் வெளியிடப்படவுள்ளன. ஹூண்டாய் மோட்டார் இந்தியா (ரூ. 27,870 கோடி) நிறுவனத்தை முந்தி நாட்டின் மிகப்பெரிய IPO-வாக JIO மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Jio ,Jio PLATFORMS ,Securities and Exchange Board of India ,SEBI ,Hyundai Motor India ,
× RELATED இந்தியாவில் அலோவேரா, வைட்டமின்-E,...