டெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை நாளை (ஜூன் 21) கொல்கத்தாவில் நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். STEALTH போர்க்கப்பல் DUNAGIRI, ஆய்வுக்கப்பல் SANSHODHAK, நீர்மூழ்கிக் கப்பல், எதிர்ப்புக் கப்பல் AGRAY ஆகியவை சேவையில் இணைகின்றன
